Scroll down to read content in English
சென்னையில் 19 லட்சத்துக்கு ஒரு புத்தம் புதிய வீடு வாங்க முடியுமென்றால் நம்புவீர்களா?!
அதுவும் Airport, AC Bus Terminal, Film City, IT Corridor, Satellite Township, Metro Rail Stations இவை அனைத்திற்கும் அருகிலேயே, ஷாப்பிங் மால், தியேட்டர்கள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு வசதிகளுடன் அமைந்திருக்கும் தமிழகத்தின் Largest Smart Home Community-ல் என்றால்?!
அதன் மூலம் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கூட மாத வாடகை கிடைக்குமென்றால்?!
அந்த வீட்டின் மதிப்பு ஓரிரு வருடங்களிலேயே பல மடங்காக உயரும் என்றால் நம்பத்தான் முடியுமா?!
இன்னும் இருக்கின்றன அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்! ஒவ்வொரு முன்பதிவுக்கும் ஓர் ஈ-ஸ்கூட்டர் இலவசம்! 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கூப்பன் இலவசம்! பத்திரப்பதிவு இலவசம்! கார் பார்க்கிங் இலவசம்! 5 வருடங்களுக்கு பராமரிப்பு செலவு இலவசம்! ஏ.சி, ஃபேன், லைட்ஸ் உட்பட வீட்டின் மின் சாதங்கள் அனைத்தையும் போன் மூலமே இயக்கிக் கொள்வதற்கான ‘ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன் ஆப்’ முற்றிலும் இலவசம்!
ஆம், கதையல்ல நிஜம்! சென்னையில் ஒரு சொர்க்கம்!!
திருமழிசையில் உருவாகிக் கொண்டிருக்கிறது அந்த அதி நவீன குடியிருப்பு. சென்னை பெருநகர / சிஎம்டிஏ (Chennai Metropolitan Development Authority) எல்லைக்குட்பட்டே இருக்கிறது. போரூரில் இருந்தும், கோயம்பேடில் இருந்தும் 20 நிமிட பயணத்தில் அடையலாம். பள்ளிகள், கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் பல அருகே இருக்கின்றன. மூன்று தொழிற்பேட்டைகளுக்கும் (Industrial Estates), புதிதாக உருவாகப்போகும் பரந்தூர் விமான நிலையத்திற்கும், குத்தம்பாக்கத்தில் அமையப்போகும் புதிய பேருந்து நிலையத்திற்கும், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகப்போகும் திருமழிசை திரைப்பட நகரத்திற்கும் (Film City), புதிதாக அமையப்போகும் (கோயம்பேடில் இருந்து புலம் பெயரும்) காய்கறி மார்க்கெட்டுக்கும், தமிழக அரசு உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய சாட்டிலைட் டவுன்ஷிப்பிற்கும் (Satellite Township) மிக அருகே அமைந்துள்ளது.
ஐந்து கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள்! (இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஐந்து கிமீ தூரத்திற்குள். புதிய ஏர்போர்ட், புது பஸ் ஸ்டாண்ட், சாடிலைட் டவுன்ஷிப் அனைத்தையும் இணைக்கும்படியான விரிவாக்கத்தின் போது ஓரிரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும்!).
முக்கியமாக… நல்ல நிலத்தடி நீர் வசதி கொண்ட இடம். குடியிருப்பை ஒட்டினாற்போலிருக்கும் பெரிய கண்மாயை தூர் வாரி, அரசு அனுமதியுடன் பராமரிக்கும் பொறுப்பை கட்டுமான நிறுவனமே ஏற்றுள்ளது. அதனால், தண்ணீர்ப்பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை!
இண்டு இடுக்குகளில் எல்லாம் கட்டிடங்களைக் கட்டாமல், 76% இடத்தை பொதுவெளியில் காலியாக (Open Space) வைத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன!
அதி முக்கியமாக… நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு வசதிகளுடன் இந்த ப்ராஜக்டை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீச்சல் குளம், ஜிம், பூங்கா, கம்யுனிடி ஹால் போன்றவை நாம் பார்க்கும் பெரும்பாலான Gated Community-களில் இருப்பவை. பொதுவாக குடியிருப்பு கட்டிடங்களுக்கு நடுவே க்ளப் ஹவுஸ் ஒன்றைக் கட்டி அதில் இப்படிப்பட்ட ஒருசில வசதிகளை வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் குடியிருப்பில் இடம்பெற்றிருக்கும் நூற்றுக்கும் அதிகமான வசதிகளை (Amenties) நினைவில் வைத்துக்கொண்டு சொல்வதற்கே மெமரி சிப் தடுமாறுகிறது!
விற்பனை ஒப்பந்தப் பத்திரத்தில் (Sale Deed) அதிகாரப்பூர்வமாக குறிப்பிடும் வசதிகளை கட் அண்ட் பேஸ்ட் செய்து ஒரு லிஸ்ட் உருவாக்கி இத்துடன் இணைத்துள்ளோம், பார்க்கவும். ‘வாரேவாவ்’ சொல்லும்படியான வசதிகளை ஆறரை ஏக்கரில் சொகுசு ரிசார்ட் போல ஆங்காங்கே நிரவி வைத்து, அதன் நடுவே குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள்!
கட்டுமானப் பொருட்களிலும் கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் உயரிய தரத்தை கடைபிடிக்கிறார்கள்.
முத்தாய்ப்பாக… ப்ராஜக்டின் நுழைவாயில் பகுதியில் வி.ஆர்.மால் (VR MALL) வரப்போகிறது. நான்கு திரையரங்குகளுடன் மூன்று தளத்தில் ஷாப்பிங் மால் வரப்போகிறது. சென்னை அண்ணா நகரில் தற்போது வி.ஆர். மால் அமைந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் மெட்ரோ ஜோன் என்றொரு குடியிருப்பு இருக்கிறது. அதைப்போலவே இந்த இடமும் உருவாகப்போகிறது. (மெட்ரோ ஜோன் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டுமென்றால் பல கோடிகள் கொடுக்க வேண்டும்!).
இன்னும் ஒரு அசத்தல்.. மெயின் கேட், வீட்டின் கதவுகள், ஏசி, லைட்ஸ் என அனைத்தையும் செல்போன் செயலி (Mobile App) மூலமே இயக்கும்படியான ஆட்டோமேஷன் வசதிக்காக பிரத்தியேக செயலியை உருவாக்குகிறார்கள். அந்த செயலியின் மூலமே நீச்சல் குளம், ஜிம் உட்பட அனைத்து வசதிகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆட்டோமேஷன் செய்து கொடுப்பதற்காக தனி கட்டணமேதும் கிடையாது. அந்த வகையில் தமிழகத்தின் முதல் மெகா ஸ்மார்ட் கேட்டட் கம்யுனிடி ப்ராஜக்ட் இது!
ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் விலை 19 லட்சம் முதல். 1 பெட் ரூம் ஃப்ளாட் விலை 24 லட்சம் முதல். 2 பெட் ரூம் ஃப்ளாட் விலை 30 லட்சம் முதல்.
இண்டீரியர் செய்து கொடுத்தால் மாதவாடகை கொடுத்து, வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பையும் கட்டுமான நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. ஸ்டுடியோ அபார்ட்மெண்டுக்கு மாத வாடகை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை. 1 பெட் ரூம் ஃப்ளாட்டுக்கு மாத வாடகை 13 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை. 2 பெட் ரூம் ஃப்ளாட்டுக்கு மாத வாடகை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை!
இந்த வாடகைக் கணக்கு கட்டுமான நிறுவனத்திடமே வீட்டை ஒப்படைப்பதால் கிடைப்பதாகும். ஆனால், திருமழிசையில் ஃப்லிம் சிட்டி கட்டப்பட்ட பின்னர் அங்கே படப்பிடிப்பு நடத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாமே நேரடியாக வாடகைக்கு கொடுத்தால் அட்டகாசமான வாடகை கிடைக்கும் அதிசயம் சாத்தியமாகும்! தினசரி வாடகை 2000 ரூபாய் என வைத்துக் கொண்டு, மாதம் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கான வாடகை கிடைக்கும் என கணக்கிட்டாலே 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்!
24 லட்சத்துக்கு வாங்கும் வீட்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வாடகை வருமானம் கிடைப்பதென்பது இந்தக்காலத்தில் அரிய வகை அதிர்ஷ்டம்!
தற்போது கட்டிக்கொண்டிருக்க்கும் வீடுகளுக்கு இந்த வாடகைக் கணக்கு. கட்டி முடிக்கப்பட்டு ஒருசில மாதங்களில் ஒப்படைக்கப் போகும் வீடுகளுக்கு நிறுவனமே மாத வாடகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது! அதாவது இந்த தொகை கூடுதல் வாடகை, தவிர நீங்கள் வேறு யாருக்கேனும் வீட்டை வாடகைக்கு கொடுத்து அதன் மூலமும் வாடகை ஈட்டிக்கொள்ளலாம்!
புதிய விமான நிலையத்துக்காக இடங்களை கையகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். புதிய பேருந்து நிலைய வேலைகளை ஆரம்பிக்கப் போகிறார்கள் . திருமழிசையில் திரைப்பட நகரம் கட்டுவதற்கான திட்டப்பணிகளை ஆரம்பித்து விட்டது தமிழக அரசு. சாடிலைட் டவுன்ஷிப்பை பிரும்மாண்டமாக கட்டமைப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகி விட்டன. கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவதற்காகவும் அரசு தரப்பில் ஆய்வுகள் நடக்கின்றன.
இப்படி சகல வகைகளிலும் அப்பகுதி அசுரத்தனமாக பிரபலமாகிக் கொண்டிருப்பதால் இந்த குடியிருப்பு அமைந்துள்ள சாலையை 200 அடி சாலையாக விரிவுபடுத்துவதற்கும் அரசு ஒப்புதல் வெளியாகி இருக்கிறது. அதனால் இடத்தின் மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது!
இவ்வளவு மதிப்பு கொண்ட ஃப்ளாட்டை எப்படி இத்தனை குறைவான விலைக்கு விற்க முடிகிறது?! Size does the matter! 1000 சதுர அடி அளவுள்ள வீட்டில் நாம் குடியிருந்தாலும், வெறும் 450 சதுர அடிகளுக்குள் தான் அதிகம் புழங்குவோம். அதன் அடிப்படையில் தேவையில்லாத இடத்தைக் குறைத்து, தேவையான வசதிகளை மட்டும் வீட்டுக்குள் வைத்து, சொகுசு வசதிகளை அனைவருக்கும் பொதுவாக பொதுவெளிகளில் கட்டமைத்து.. Space Saving உத்திகளை கையாண்டிருக்கிறார்கள். அதனால் அடக்கமான பட்ஜெட்டிலேயே 2 பெட் ரூம் ஃப்ளாட் வாங்க இயலும்! லோனில் வாங்கினாலும் குறைவான ஈஎம்ஐ கட்டி சிரமமின்றி வாழலாம்!
மாதாமாதம் விலையேறிக் கொண்டே போகும் இந்த குடியிருப்பில் உடனடியாக ஃப்ளாட் புக் செய்தால் கார் பார்க்கிங், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 50 ஆயிரம் ரூபாய்க்கு நகைக்கூப்பன் போனஸாகக் கொடுக்கிறார்கள். பதிவுக்கட்டணத்தையும் (Registration Charges) அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். GG’s Sway Realtors மூலம் புக்கிங் செய்பவர்களுக்கு விலையிலும் குறிப்பிட்ட அளவில் அதிரடி தள்ளுபடி உண்டு!
ஒரு லட்சம் கொடுத்து புக்கிங் செய்து கொண்டால் போதும். 90% வரை லோன் கிடைப்பதற்கும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள். தவிர, அவர்களே இண்டீரியர் நிறுவனமொன்றையும் நடத்துகிறார்கள். ‘சிக்’ பட்ஜெட்டில் (ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம், 1 பெட் ரூம் அபார்ட்மெண்ட்டுக்கு 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம், 2 பெட் ரூம் அபார்ட்மெண்ட்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம்) இண்டீரியர் செய்து கொடுக்கிறார்கள்!
கட்டுமான நிறுவனமும், கட்டப்படும் இந்த குடியிருப்பும் RERA எனப்படும் அரசு அமைப்பான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நமது முதலீட்டுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு! நம்பி முதலீடு செய்யலாம்!
இதுவரை GG’s Sway Realtors மூலம் ஃப்ளாட் வாங்கியிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
“நீங்க சஜஸ்ட் செஞ்சா அது நல்லதாத்தான் இருக்கும், அதனாலதான் நான் புக் பண்ணினேன்!”
“வேலை விஷயமா அடிக்கடி சென்னை வந்து போறப்ப ஹோட்டல்ல தான் ரூம் எடுத்து தங்கறேன். மாசம் ஒரு தடவையாச்சும் வர்றது மாதிரி ஆகிடுது. எப்படியும் வருஷத்துக்கு குறைந்தபட்சம் அறுபதாயிரம் ரூபாயாவது வாடகைக்குன்னே செலவாகுது. இனிமேல் இந்த ஃப்ளாட்லயே தங்கிப்பேன்..”
“என்னைப் பொறுத்தவரை ஃப்லிம் சிட்டி கட்டினதுக்கு அப்புறம் சினிமாக்காரங்களுக்கு அத்தியாவசியாகிடும். வெளி மாநிலங்கள்ல இருந்து நடிக்குறதுக்காக வரும் ஆர்ட்டிஸ்ட்களை சென்னை சிட்டிக்குள் தங்க வைக்கிறதை விட, இந்த அபார்ட்மெண்ட்ல தங்க வைத்தால் சினிமாக்காரர்களுக்கு செலவு மிச்சம். நேர விரயம் இல்லாம ஃப்லிம் சிட்டிக்கு வந்து போக முடியும். சினிமா கம்பெனிகளுக்கு நல்ல வாடகைக்கு விடலாம்…”
“அடுத்த நாலஞ்சு வருஷத்துல இந்த இடத்தோட மதிப்பு செமத்தியாகிடும். அதனால வாங்கினேன்..”
“வருடாவருடம் குடும்பத்தோட டூர் போறதுக்காக டைம் ஷேர் கம்பெனியில மெம்பர்ஷிப் எடுக்கலாம்னு இருந்தேன். நல்லவேளை… இந்த ப்ராஜக்ட் பத்தி தெரிஞ்சது. மெம்பர்ஷிப்புக்கு செலவழிக்கிற பணத்துல கூடுதலா கொஞ்சம் போட்டு இந்த ஃப்ளாட்டை வாங்கறேன். டைம் ஷேர்ல தங்க இடம் மட்டும் தான் கொடுப்பாங்க. ஆனா, இந்த ஃப்ளாட்டை வாடகைக்கு கொடுத்து அந்த பணத்தை சேர்த்து வச்சு வருடாவருடம் குடும்பத்தோட டூர் போவேன். தங்குமிடம், டிரான்ஸ்போர்ட், சாப்பாடு செலவு எல்லாத்தையும் வாடகை பணமே கவர் பண்ணிக்கும்…”
“ஓ.எம்.ஆர். - இ.சி.ஆர். எல்லாம் கசகசன்னு ஆகிடுச்சு. எதிர்காலத்துல இந்த ஏரியாதான் ஸ்மார்ட் சென்னை. அதனால தான் இன்வெஸ்ட் பண்றேன்…”
“வெளிநாட்டுல தொழில்… இந்தியா வர்றப்ப சகல வசதிகளுடன் தங்குறதுக்காக ஒரு ஃப்ளாட் வாங்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன், இப்பத்தான் அதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் கம்மி பட்ஜெட்டுல…”
“வி.ஆர். மால் வரட்டும், ஏர்போர்ட் வரட்டும், பஸ் ஸ்டாண்ட் வரட்டும்.. விலை டபுள்ட் ரிபுள்னு செமயா ஏறிடும். அப்ப வித்துடுவேன்..”
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் என்றாலும் அத்தனை பேருமே கெட்டிக்காரர்கள் தான்! சின்ன முதலீட்டில் பெரிய லாபம் அடையப் போகும் அதிர்ஷ்டசாலிகள் தான்!
இந்தப் பதிவைப் படிக்கும் உங்களையும் அதிர்ஷ்டத்தை அள்ளியணைக்க அழைக்கிறோம்… குறைவான ஃப்ளாட்களே விற்பனைக்கு இருப்பதால் முந்திக்கொள்ளுங்கள்!
விரிவான வீடியோ விளக்கங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் 👉 https://bit.ly/GGsSwayVIDEOS
மேலதிக விவரங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்து வாட்ஸ்அப் சாட் மூலம் தொடர்பு கொள்ளவும் 👉 https://
குடியிருப்பை பார்வையிட / முன்பதிவு செய்ய அழைக்கவும் 👉 +91 78719 77789.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக